தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் | welfare to private school teachers

| | | தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் | welfare to private school teachers

Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our INblow channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.

Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW

Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

| | |

टिप्पण्या 

 1. Shabeena V

  Shabeena V

  20 तासांपूर्वी

  Yengaluku yeppo kidaikum yenga udambilum ratham dhan odudhu

 2. Periyasamy Samy

  Periyasamy Samy

  2 दिवसांपूर्वी

  100% கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை Dear Sun News, Please post a news on this. I am working as a private school teacher. I am paid half salary for more than one year. The management gives reasons like parents are not paying the fees. But the true fact, last year 100% was collected and this year first term fees is also paid by many parents. No fees concession in fees too. We also don't have a proper response. Please gather news on this and take it to Government notification. Thank you. 🙏🙏🙏🙏🙏🙏

 3. KAVITHA SURESH

  KAVITHA SURESH

  5 दिवसांपूर्वी

  இதனை அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் வலியுறுத்த வேண்டும். நமது நிலையை மாற்ற கோரிக்கை வைப்பதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

 4. KAVITHA SURESH

  KAVITHA SURESH

  5 दिवसांपूर्वी

  பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டி அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வர் ஐயா விடம் கோரிக்கை வைத்தால் நாமும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்

 5. KAVITHA SURESH

  KAVITHA SURESH

  5 दिवसांपूर्वी

  முதல்வர் ஐயா வணக்கம் கலைஞர் ஐயா அவர்களின் ஆட்சியின் போது கடந்த 2010 ம் ஆண்டு ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிக்காக இத்தனை வருடங்கள் காத்துக் கொண்டிருக்கிறேன். கலைஞர் ஐயா அவர்களின் எண்ணங்களை செயல் படுத்தி ஆட்சி புரியும் தாங்கள் எங்களது கோரிக்கையையும் நிறைவேற்றி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

 6. William william

  William william

  7 दिवसांपूर्वी

  அரசு ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு அரசே நேரிடையாக ஒரு சிறு ,சிறு .....குறிப்பிட்ட ஊதியத்தை நிர்வாகத்திடம் பெற்றாவது வழங்கினால் மட்டுமே பணிபாதுகாப்பு உட்பட பல பிரச்சினைகள் தீரும் .நிவாரணம் என்பது ஒரு நாள் பசியை மட்டுமே போக்கும் ........

 7. Jesus With Me

  Jesus With Me

  8 दिवसांपूर्वी

  👍👍👍👍👍

 8. Josephin Suja

  Josephin Suja

  8 दिवसांपूर्वी

  CM sir u are giving the teachers those who working in the school.kindly give the teachers those who are jobless.

 9. Milano's edu world

  Milano's edu world

  8 दिवसांपूर्वी

  Engalukku tanthu udavungal

 10. DHINESH CM

  DHINESH CM

  8 दिवसांपूर्वी

  அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு என்ன செய்வீர்கள் நீங்கள்

 11. WESDESAM WESLEY

  WESDESAM WESLEY

  8 दिवसांपूर्वी

  Good morning CM sir Many teachers don't get salary in this pandemic conditions from school but collecting fees from parents But forcing parents to pay fees in this pandemic conditions And also regulate the fees structure in private schools

 12. Tamil Tamil

  Tamil Tamil

  8 दिवसांपूर्वी

  👏👏👏👏💯🙏💯🙏

 13. Samee Nizar

  Samee Nizar

  8 दिवसांपूर्वी

  Super sir

 14. Syed Ahmed

  Syed Ahmed

  8 दिवसांपूर्वी

  ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும் மக்களோடு பழகினார் , அரியணையில் அமர்ந்த பிறகும் மக்களோடு பழகவே விரும்புகிறார் 🙏

 15. sakthya seelan

  sakthya seelan

  8 दिवसांपूर्वी

  தமிழர்களுக்கு நல்லது செய்தால் மட்டும் போதாது. தமிழர் உணர்வு இருக்க வேண்டும். பேமிலி மேன் 2 படத்தில் நடித்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் Arrest warrant வெளியாக்க வேண்டும். தமிழர்களுக்கு அவமானமான எந்த செயலும் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?? தமிழர்களின் பலவீனத்தை அறிந்து, தமிழர்களை முட்டாள் ஆக்க வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது செய்வது போல, தமிழர்களின் அவமானத்தை உரசி பார்க்க வேண்டாம்.. உங்களுக்கு தமிழர் உணர்வு இருந்தால், உடனே கைது செய்யுங்கள் முக ஸ்டாலின்.. அவர்களே..

 16. Peer Mohamed

  Peer Mohamed

  8 दिवसांपूर्वी

  Superb 👍👌

 17. Mullai Raja

  Mullai Raja

  8 दिवसांपूर्वी

  Manithan manithan ivarthan Manithar iyya Stalin Avarkalukku Ennudaya valldukkal idhu mathiri All schools Thechers & All emplayekkum idhupool mika sirapana Thitadhai valankumaru Anpodu kattukolkiran iyya, Pasamudan P.Raja 9962489817

 18. Sami Appan

  Sami Appan

  8 दिवसांपूर्वी

  அது என்ன கவர் வாங்குனவங்க சொல்லுங்க பணமா

 19. kalaichelvi R

  kalaichelvi R

  8 दिवसांपूर्वी

  . நானும் தனியார் பள்ளி ஆசிரியைதான் கொளத்தூர் தொகுதிதான் ஆனால் எனக்கு..... 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

 20. Sri A

  Sri A

  8 दिवसांपूर्वी

  Good

 21. P Pushpa Kumari

  P Pushpa Kumari

  8 दिवसांपूर्वी

  அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்..

 22. Koteeswaran Viswanathan

  Koteeswaran Viswanathan

  8 दिवसांपूर्वी

  தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டாக அரசு உத்தரவுப்படி திறக்காமல் உள்ளது. சென்ற வருடம் போதிய கல்வி கட்டணம் வசூலிக்க முடியுமால் வாடகை கொடுக்க முடியாமல், மூடும் நிலையில் உள்ளது. அவைகளுக்கு, மாநகராட்சி சொத்து வரி, குடிநீர் வரி, சென்ற அரசு விதித்த குப்பை வரிகளில் இருந்து விலக்கு அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.🙏

 23. ManiAR ManiAR

  ManiAR ManiAR

  8 दिवसांपूर्वी

  உங்கள் தொகுதியை மட்டும் நன்றாக கவனிக்கிறீர்கள்

 24. SV_Creationz

  SV_Creationz

  8 दिवसांपूर्वी

  Tharamana sambavam...sir...keep rocking 😍

 25. Lakshmi Baskaran

  Lakshmi Baskaran

  8 दिवसांपूर्वी

  நாங்களும் தனியார் பள்ளி ஆசிரியர் தான் எங்கள் ஊர் காஞ்சிபுரம் எங்களுக்கும் உதவலாமே

 26. Nisar Ahamed

  Nisar Ahamed

  8 दिवसांपूर्वी

  Super sir ❤❤❤👍👍👍

 27. unni krishnan

  unni krishnan

  8 दिवसांपूर्वी

  ஐயா உங்கள் சேவை மெயிசிலிர்க்க வைக்கிறது. இன்னும் நிறைய சேவைகளை செய்து தமிழ்நாட்டை தலைநிமிர செய்யுங்கள்.🙏

 28. GOBI T

  GOBI T

  9 दिवसांपूर्वी

  மாணாக்கர்களிடத்தில் கட்டணம் மட்டும் முழுவதும் வசூலிக்க சொல்லும் நிர்வாகம் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள், இதனை அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

 29. GOBI T

  GOBI T

  9 दिवसांपूर्वी

  அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம்.

 30. Meera Nachi

  Meera Nachi

  9 दिवसांपूर्वी

  தொகுதி வாரியாக அமைச்சர்கள் மூலம் இதை மாதிரி செய்யலாம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை பரிதாபமாக உள்ளது, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

 31. Susana Ravi

  Susana Ravi

  9 दिवसांपूर्वी

  Great sir 💐💐💐💐

 32. Dhanes Prenav

  Dhanes Prenav

  9 दिवसांपूर्वी

  Sir oru oorla kodutha poythuma ella thaniyar palli teacherskum koduka yerpaadu seithaal nanraaga irukum

 33. புரட்சியாளர் Dr அம்பேத்கர்

  புரட்சியாளர் Dr அம்பேத்கர்

  9 दिवसांपूर्वी

  👌👌

 34. Edwin Jeeva

  Edwin Jeeva

  9 दिवसांपूर्वी

  தனியார் பள்ளி ஆசிரியர்களை பற்றி விசாரிக்க யாருமில்லையே......cm கண்களில் தனியார் ஆசிரியர்கள் தெரியவில்லையா.....

  • Shiva Shankar

   Shiva Shankar

   6 दिवसांपूर्वी

   இது தனியார் பள்ளி தான்க..! தயவுசெய்து செய்தியை நன்றாக கவனிக்கவும்..🙏

 35. Subramanian K

  Subramanian K

  9 दिवसांपूर्वी

  லாப நோக்கில் நடைபெறும் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களுக்கு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை முறைப்படி வழங்கிட உத்தரவு போடவும்.

 36. Sree Rama Murthy

  Sree Rama Murthy

  9 दिवसांपूर्वी

  Nice sir. But still why this crowd . U should not encourage this type meetings

 37. Monica Babu

  Monica Babu

  9 दिवसांपूर्वी

  Please sir help to all private school teachers

 38. Simon Raj Amburose

  Simon Raj Amburose

  9 दिवसांपूर्वी

  Appa, for me. I too private teacher in namakkal

 39. sugumaralagudurai

  sugumaralagudurai

  9 दिवसांपूर्वी

  சமுக நீதி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் செயல். எதற்கு சங்கீதம். தேவை இல்லை.

 40. V.Manickavelu V.Varadharaj

  V.Manickavelu V.Varadharaj

  9 दिवसांपूर्वी

  Wonderful CM

 41. Yasmin Banu

  Yasmin Banu

  9 दिवसांपूर्वी

  I'm also private school teacher..no job,no salary past two years...

 42. Scripts of Sanju

  Scripts of Sanju

  9 दिवसांपूर्वी

  Rapists ku yen da udhavi???

  • Monica Babu

   Monica Babu

   9 दिवसांपूर्वी

   Please help to all private school teachers sir

 43. ragavan k

  ragavan k

  9 दिवसांपूर्वी

  Nandri Sir 🙏🙏🙏

  • Birundha Birundha

   Birundha Birundha

   9 दिवसांपूर्वी

   our honourable CM sir, Tnq fr ur gift,, my request sr, Pls posting d. Ted, finished teachers, further employment renewal order, so many teacher well knowledge so interview live without Ted xam, up-to 8'th standard v manage so gud nd teach dedicatly Pls give one chance,,,

 44. Durga Mohit

  Durga Mohit

  9 दिवसांपूर्वी

  நாங்களும் கஷ்டத்தில் இருக்கும் ஐயா

 45. Santhi Santhi

  Santhi Santhi

  9 दिवसांपूर्वी

  நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற

 46. Hemalatha Saravanan

  Hemalatha Saravanan

  9 दिवसांपूर्वी

  நானும்

 47. Kailash Kumar 6565

  Kailash Kumar 6565

  9 दिवसांपूर्वी

  கொரோன காலத்திலும் அனைத்து பேரிடர் காலத்திலும் அயராது உழைத்து வரும் ஊர்காவல் படை நண்பர்களை இது வரைக்கும் எந்த ஒரு உதவியும் வந்து சேரவில்லை அய்யா 😭😭😭😭🙏🙏🙏🙏

  • Tamil Citizen

   Tamil Citizen

   8 दिवसांपूर्वी

   Edhukku saathankulam madiri murder pamdradhukka

 48. Nithyshsekhar Chinnadurai

  Nithyshsekhar Chinnadurai

  9 दिवसांपूर्वी

  முதல்வர் அவர்கள் கவணத்திற்கு, தனியார் பொறியல், மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தையும், விடுதி மாணவர்களுக்கு விடுதி கட்டணத்தையும் முழு தொகையும் வசூலிக்கிறார்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் ஒன்றரை ஆண்டாக மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன் லைன் மூலம் படிக்கிறார்கள், அதற்கு இனடர்நெட் மாதம் ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது, இந்த இக்கட்டாண நிலையில் தனியார் கல்லூரிகள் அநியாய கொள்ளை அடிக்கிறார்கள், கேள்வி கேட்கும் மாணவர்களையும் பெற்றோரையும் இன்டர்னல் மதிப்பென்னை குறைத்து பெயிலாக்குவதாக மிரட்டுகின்றனர், மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயர் கல்வி அமைச்சருக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும்

 49. siva sankar

  siva sankar

  9 दिवसांपूर्वी

  Weldon Super our Honourable Chief Minister Thalapathi Stalin sir....it is Samuganeethi....Pl need help private polytechnic College staffs..Valga CM

 50. sundar s

  sundar s

  9 दिवसांपूर्वी

  👏👏👏👏👏👏👏👏👍👍👍👍

 51. uma devi pandiselvam

  uma devi pandiselvam

  9 दिवसांपूर्वी

  தனியார் பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் தானேமீதி பேருக்கு எப்போது சொல்லுங்கள்

 52. m m

  m m

  9 दिवसांपूर्वी

  Good! Keep going, sir

 53. Swarnamugi Swarnamugi

  Swarnamugi Swarnamugi

  9 दिवसांपूर्वी

  Onnume ellama sappattuku vazli ellama erukkavagalukku help panna sonna ennaga iya teacher's ku police ku kasu kuduthutu erukiga

 54. kannan s

  kannan s

  9 दिवसांपूर्वी

  Wonderfull.

 55. த.தர்மா ஆலங்குடி

  த.தர்மா ஆலங்குடி

  9 दिवसांपूर्वी

  அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் உதவி தேவை

 56. Aruna Ponraj

  Aruna Ponraj

  9 दिवसांपूर्वी

  இது ஆசிரியர்களுக்கும் சென்று அடைய வேண்டும் அனைத்து ஆசிரியர் மிகவும் சிரமத்தில் உள்ளனர்

 57. Suganya Sugai

  Suganya Sugai

  9 दिवसांपूर्वी

  Namaku seiyala nalum namala pathi yosichirukangale athuvaraikum santhosham .... Private teachers romba paavam ..

 58. sundara rajan

  sundara rajan

  9 दिवसांपूर्वी

  I could not imagine how patiently distributing gift card each and every teachers total strength arrival 160 nos oh my god C.M.MKS mankindness amazing.

  • Shiva Shankar

   Shiva Shankar

   6 दिवसांपूर्वी

   Long Live TN Chief Minister M.K.Stalin..!! 🌄🌄🌄🙏🙏🙏

  • Saravana Devi

   Saravana Devi

   9 दिवसांपूर्वी

   That's the honor to the teacher by an educated CM

 59. Viju Akshid

  Viju Akshid

  9 दिवसांपूर्वी

  God bless you for your kindness.

 60. Viju Akshid

  Viju Akshid

  9 दिवसांपूर्वी

  Thank you sir.

 61. Nithyshsekhar Chinnadurai

  Nithyshsekhar Chinnadurai

  9 दिवसांपूर्वी

  முதல்வர் அவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்து அரசானை வெளியிட வேண்டும், அனனத்து தனியார் பள்ளிகளும் இந்த பெருந்தொற்று காலத்திலும் பள்ளி கட்டணத்தை முழு தொகையும் வசூல் செய்கிறார்கள்

 62. DHINESHKUMAR M

  DHINESHKUMAR M

  9 दिवसांपूर्वी

  Na thaniyaar kalluri aasiriyar enaku onnum varala oru silar ku matum than kidaikum

 63. Stanley sahayam

  Stanley sahayam

  9 दिवसांपूर्वी

  Much appreciated. But many private school teachers are struggling without salary all over Tamil Nadu especially in tier 2 tier 3 cities.

 64. Vimala Jenipher

  Vimala Jenipher

  9 दिवसांपूर्वी

  Super Sri 👌👌👌

 65. Foster

  Foster

  9 दिवसांपूर्वी

  Good gesture

  • Dravichandran Dravichandran

   Dravichandran Dravichandran

   8 दिवसांपूर्वी

   Super Cm

 66. Sasi Reka

  Sasi Reka

  9 दिवसांपूर्वी

  நானும் தனியார் பள்ளி ஆசிரியர் தான்

  • Sami Appan

   Sami Appan

   8 दिवसांपूर्वी

   வாங்கியாச்சா ப்ரோ

 67. IRJJ Raj

  IRJJ Raj

  9 दिवसांपूर्वी

  முதல்வரே வழங்குவது அழகாக உள்ளது.

 68. Ananthasayana Moorthy

  Ananthasayana Moorthy

  9 दिवसांपूर्वी

  Muthalvar, prathamar pondravarkal ippadithan irukka vendum. Athuthan makkal thondu, purikiratha ena ketpathu pol ullathu. Num thondu sirakkattum.

 69. Dharani J

  Dharani J

  9 दिवसांपूर्वी

  C.M sir one humble request 2015 employment renewal pannathavangalukku one chance kodunga sir please

  • Dharani J

   Dharani J

   8 दिवसांपूर्वी

   From 2017 to2020 this year only renewal now

  • GOKUL.A DAE

   GOKUL.A DAE

   8 दिवसांपूर्वी

   G.O came 2 weeks before itself.plz check.From 2011 onwards those who didn't renewed can do., within 3 months.

 70. sudha rani

  sudha rani

  9 दिवसांपूर्वी

  மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் , வாரி வாரி வழங்கும் போதும் வள்ளல் ஆகலாம் . 👏👏👏👏👏👏👏 ஸ்டாலின் சார் .

  • Shiva Shankar

   Shiva Shankar

   6 दिवसांपूर्वी

   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!! 🌄🌄🌄🙏🙏🙏

 71. Ambika Raju

  Ambika Raju

  9 दिवसांपूर्वी

  How to get govt help

 72. Leo Justin

  Leo Justin

  9 दिवसांपूर्वी

  God bless you sir Our cm good...

 73. Pandi Mathy

  Pandi Mathy

  9 दिवसांपूर्वी

  I am also private school teacher

 74. Ambika Raju

  Ambika Raju

  9 दिवसांपूर्वी

  Sir I am also private school teacher was paid 30%of salary till last january then last job.if anybody know how to govt help.kindly post it in this comment box.

  • Saravana Devi

   Saravana Devi

   9 दिवसांपूर्वी

   Please kindly get ready to get govt. Posts like group 2, 4 through Tnpsc to get regular salary to survive. Then try to Tet exams

 75. rajah krishnan

  rajah krishnan

  9 दिवसांपूर्वी

  தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிட வேண்டும்.

  • Sri A

   Sri A

   8 दिवसांपूर्वी

   Good

 76. selvi selvi

  selvi selvi

  9 दिवसांपूर्वी

  Great leader my leader Sir Stalin

 77. Sony Lincy

  Sony Lincy

  9 दिवसांपूर्वी

  Then Government teachers and other stuff without doing any work during covid time getting more then 80000 0r 1 L salary... make that as 10000 and give that salarys to these corono war soldiers these nurses... this will be right justice... if the government teachers and other not doing any heavy work government staff if they still need same salary then ask then to do corono duty.. ask them to go hospital and ask to help doctors and nurse..who has night shift . Justice has to done to heavy duty government workers and less duty workers like teachers having lot of holidays , day shifts, every class period breaks..and lot of benefits.

 78. HARI RAGAVAN

  HARI RAGAVAN

  9 दिवसांपूर्वी

  Super

 79. samapa trends

  samapa trends

  9 दिवसांपूर्वी

  நன்றி ஐயா ..அனைவருக்கும் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா... அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர் களும் சிரமத்தில் தான் உள்ளோம்..

  • Sri A

   Sri A

   8 दिवसांपूर्वी

   Good

  • Sri A

   Sri A

   8 दिवसांपूर्वी

   Gg

 80. SHE BEE

  SHE BEE

  9 दिवसांपूर्वी

  Great CM

 81. rajumohan sundarraj

  rajumohan sundarraj

  9 दिवसांपूर्वी

  டியூஷன் சென்டர் நடத்தும் நாங்கள் பாவமில்லையா?

  • Sami Appan

   Sami Appan

   8 दिवसांपूर्वी

   😁😁😁

 82. Ilaya Maan

  Ilaya Maan

  9 दिवसांपूर्वी

  ஆஹா😮 comment ல ஒரு சிலர் தனியார் பள்ளி ஆசிரியற்கு உதவனும் கேட்டு இருந்தாங்க 🤷‍♂️இப்போ நடந்துச்சு 👌மக்களின் எண்ணம் முதல்வரின் செயல் 💐

 83. Maheswari Mahendrakumar

  Maheswari Mahendrakumar

  9 दिवसांपूर्वी

  நன்றி ஐயா

पुढील